தலைப்பு: Kovil - 22 வா உனக்கு வேண்டியதை பெற்றுக்கொள் - வைத்திய சாயி கோவில், தென்காசி
தேதி: ஏப்ரல் 12, 2021 (திங்கட்கிழமை)
மூலம்: YouTube.com
வெளியீடு:
ஊடகம்: இணையதளம்
மொழி: தமிழ்
தலைப்பு: புத்தக மதிப்புரை : ஸ்ரீ சாயி சித்திர சரிதம்
தேதி: மார்ச் 28, 2021 (ஞாயிற்றுக்கிழமை)
மூலம்: தினத்தந்தி
வெளியீடு: சென்னை
ஊடகம்: செய்தித்தாள்
மொழி: தமிழ்
தலைப்பு: தமிழில் ஸ்ரீ சாயி சித்திர சரிதம் புத்தகம் வெளியிடப்பட்டது
தேதி: மார்ச் 1, 2021 (திங்கட்கிழமை)
மூலம்: ஸ்ரீ சாயி சுமிரன் டைம்ஸ்
வெளியீடு: புது தில்லி
ஊடகம்: மின்-செய்தித்தாள்
மொழி: ஆங்கிலம், ஹிந்தி
தலைப்பு: தென்காசி ஷீரடி வைத்திய சாயி திருக்கோவிலில் ஸ்ரீ சாயி சித்திர சரிதம் புத்தகம் வெளியிடப்பட்டது
தேதி: பிப்ரவரி 4, 2021 (வியாழக்கிழமை)
மூலம்: தினசங்கு
வெளியீடு: மதுரை
ஊடகம்: செய்தித்தாள்
மொழி: தமிழ்
தலைப்பு: தென்காசி பகுதி கோயில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி
தேதி: ஜனவரி 13, 2021 (புதன்கிழமை)
மூலம்: தினமலர்
வெளியீடு: திருநெல்வேலி
ஊடகம்: செய்தித்தாள்
மொழி: தமிழ்
தலைப்பு: தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோவிலில் புத்தாண்டு நிகழ்ச்சி
தேதி: ஜனவரி 2, 2021 (வெள்ளிக்கிழமை)
மூலம்: மீடியா செய்தி
வெளியீடு: சென்னை
ஊடகம்: செய்தித்தாள்
மொழி: தமிழ்
தலைப்பு:   தென்காசி ஷீரடி வைத்தியசாயி கோயிலில் ஜன. 1 இல் சிறப்பு பூஜை
தேதி:   டிசம்பர் 29, 2020 (செவ்வாய்க்கிழமை)
மூலம்:   Lokal App
வெளியீடு:   தென்காசி
ஊடகம்:   செயலி
மொழி:   தமிழ்
 
தலைப்பு: தென்காசி ஷீரடி வைத்தியசாயி கோயிலில் ஜன. 1 இல் சிறப்பு பூஜை
தேதி: டிசம்பர் 29, 2020 (செவ்வாய்க்கிழமை)
மூலம்: MediaTamilVoice.net
வெளியீடு:
ஊடகம்: இணையதளம்
மொழி: தமிழ்
தலைப்பு:   தென்காசி ஷீரடி வைத்தியசாயி கோயிலில் ஜன. 1 இல் சிறப்பு பூஜை
தேதி:   டிசம்பர் 29 , 2020 செவ்வாய்க்கிழமை)
மூலம்:   தினமணி
வெளியீடு:   திருநெல்வேலி / தென்காசி
ஊடகம்:   செய்தித்தாள்
மொழி:   தமிழ்
 
தலைப்பு: தென்காசி ஷீரடி வைத்தியசாயி கோயிலில் ஜன. 1 இல் சிறப்பு பூஜை
தேதி: டிசம்பர் 28, 2020 (திங்கட்கிழமை)
மூலம்: https://tenkasitamilnewswebsitesundar.blogspot.com
வெளியீடு:
ஊடகம்: இணையதளம்
மொழி: தமிழ்

சேர்த்து வைத்த நல்ல குணங்கள் எவையோ, அவை மட்டுமே ஜீவனுடன் வரும்; உயர்ந்த கதியை நல்கும். ஆகையால், பிரம்மஞானத்தினால் பெறும் பயனை இவ்விதமாகவும் பெற முடியும்! என் சொற்களை மறந்து விடாதீர்கள்.

- ஷீரடி சாயி பாபா

ஸ்ரீ சாயி சித்திர சரிதம் - புத்தக முன்னோட்டம்

ஸ்ரீ சாயி சித்திர சரிதம்

கொரோனா: தரிசனம் ரத்து

தமிழக அரசால் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக பேரிடர் என அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பொதுநலன் கருதி, பக்தர்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஏப்ரல் 26, 2021 (திங்கட்கிழமை) முதல் மங்கம்மா சாலையில் உள்ள வைத்திய சாயிபாபா கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மறு அறிவிப்பு வரும்வரை சாயி பக்தர்கள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்கவும்.

பாபாவிற்கு ஆரத்தி மற்றும் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும்.

- கோயில் நிர்வாகம்