கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக பாதுகாப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பக்தர்களின் நலன் கருதி, நமது திருக்கோயிலில் கீழ்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறன:

  1. பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
  2. கோவில் வாசலில் வைத்திருக்கும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்தியபின் உள்ளே வரவும்.
  3. பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். காய்ச்சல் இருந்தால் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  4. கண்டிப்பாக 6 அடி சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.
  5. நீங்கள் CCTV மூலம் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்பதை அறியவும்.

ஆரத்தி நேரங்களில் பக்தர்கள் நின்றோ, உட்கார்ந்தோ தரிசிக்க அனுமதி இல்லை.

பக்தர்கள் ஒத்துழைப்பு தந்து பாபாவின் அருள் பெற்றுச் செல்லும்படி அன்புடன் கேட்டுக்கோள்கிறோம்.

இவன்: நிர்வாகத்தினர், தென்காசி ஷீரடி வைத்திய சாயிபாபா திருக்கோயில்
தொடர்பு: 04633-280374, 75983 80374


நீ எந்தக் காரியத்தை செய்து கொண்டிருந்தாலும், எங்கிருந்தாலும், எதைச் செய்தாலும் என்னையே நினைவில் நிறுத்தி உன் வேலையைச் செய். அதை நான் வெற்றியடையும்படிச் செய்வேன்.

- ஷீரடி சாயி பாபா

கொரோனா: பக்தர்களுக்கான வழிமுறைகள்

புத்தக வெளியீட்டில் ஒரு அங்கமாக இருங்கள்

இனி வரும் நிகழ்வுகள்

நவம்பர் 12, 2020
வியாழக்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

நவம்பர் 27, 2020
வெள்ளிக்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

டிசம்பர் 12, 2020
சனிக்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
மகா பிரதோஷ வழிபாடு

டிசம்பர் 27, 2020
ஞாயிற்றுக்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு