நான் எங்கும் இருக்கிறேன். நீரிலும், நிலத்திலும், காய்ந்துபோன கம்பிலும், மனிதர்களிடையேயும், வனத்திலும், இந்த தேசத்திலும், வெளிதேசங்களிலும், எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லன்.
- ஷீரடி சாயி பாபா
ஸ்ரீ சாயி சித்திர சரிதம் - புத்தக முன்னோட்டம்
கொரோனா: பக்தர்களுக்கான வழிமுறைகள்
இனி வரும் நிகழ்வுகள்
மார்ச் 10, 2021 புதன்கிழமை 5:00 பி.ப. - 6:00 பி.ப. பிரதோஷ வழிபாடு
மார்ச் 26, 2021 வெள்ளிக்கிழமை 5:00 பி.ப. - 6:00 பி.ப. பிரதோஷ வழிபாடு
ஏப்ரல் 9, 2021 வெள்ளிக்கிழமை 5:00 பி.ப. - 6:00 பி.ப. பிரதோஷ வழிபாடு
ஏப்ரல் 24, 2021 சனிக்கிழமை 5:00 பி.ப. - 6:00 பி.ப. மகா பிரதோஷ வழிபாடு
மே 9, 2021 ஞாயிற்றுக்கிழமை 5:00 பி.ப. - 6:00 பி.ப. பிரதோஷ வழிபாடு