தென்காசி ஷீரடி வைத்திய சாயி பாபாவிற்கு பக்தர்கள் தாங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தில், முன் பதிவு செய்துகொண்டு, தாங்களே நேரடியாக வெள்ளியிலான பாபாவிற்கு அவிஷேகமும், வெள்ளி மலர்களால் அர்ச்சனையும் செய்து பாபாவின் அருள்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

தினமும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடைபெறும்.
நேரம்: காலை 7:00 - மதியம் 12:00, மாலை 4:00 - மாலை 6:00, இரவு 7:00 - இரவு 8:30

பூஜைக்கான கால அளவு: 30 நிமிடங்கள்

அபிஷேக நன்கொடை: ₹100/- (ரூபாய் நூறு)

அபிஷேக முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள: 75983 80374, 99521 40090


மன சாந்தி இல்லாத இடம் என்ற ஒரு அங்குல இடம் கூட இவ்வுலகில் எங்கும் கிடையாது. உன் பாரத்தை என் மேல் வை. என் மீது உன் பார்வையைத் திருப்பு. என்னையே தியானி. நிச்சயமாய் நான் உனக்குச் சாந்தியை அளிப்பேன்.

- ஷீரடி சாயி பாபா

கொரோனா: கோயில் மூடல்

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அரசு உத்தரவுபடி பார்வையாளர்கள் மற்றும் ஏனைய நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

- நிர்வாகம்

குறிப்பு: தென்காசி ஷீரடி வைத்திய சாயி பிரார்த்தனைக் கூடம் மற்றும் கோயில் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

இனி வரும் நிகழ்வுகள்

ஏப்ரல் 20, 2020
திங்கட்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

மே 5, 2020
செவ்வாய்க்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

மே 7, 2020
வியாழக்கிழமை
4:00 பி.ப. - 5:00 பி.ப.
சத்யநாராயண பூஜை

மே 20, 2020
புதன்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

ஜூன் 3, 2020
புதன்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு