பாபாவின் விபூதி (உதி) மிகவும் உயர்ந்ததும், புனிதமானதும் ஆகும். இந்த விபூதியின் லீலைகள் மிகவும் விசித்திரமானதும் ஆகும். விரும்பியதை எல்லாம் கொடுக்கவல்ல இந்த விபூதி உடல் மற்றும் மன நோய்களைத் தீர்க்கவல்லது.

நாம் செய்யும் துனி பூஜை நவக்கிரக ஹோமத்திற்குச் சமமானது.

சாயி பிருந்தாவனத்தில் விளக்கு ஏற்றுவதற்கு என ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், பாபாவிற்கு விளக்கு ஏற்றி வைத்து, ஸ்ரீ தத்தாத்ரேயர் மற்றும் ஸ்ரீ அபய ஆஞ்சநேயரை வணங்கிய பிறகு, நவதானியங்கள், மட்டைத் தேங்காய், சாம்பிராணி, நெய், சமித்து இவை அனைத்தையும் நவக்கிரகங்கள் மற்றும் பாபாவை நினைத்து துனியைச் சுற்றி வந்து நெருப்பில் இட வேண்டும்.

துனி பூஜைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கோயிலில் உள்ள சாயி அங்காடியில் கிடைக்கும்.

விலை: ₹60/- (ரூபாய் அறுபது)

துனி பூஜை பற்றி தெரிந்துகொள்ள கோயில் பணியாளர்களை அணுகவும்.

- கோயில் நிர்வாகம்

தொடர்பு கொள்ள: 75983 80374


நான் இந்த பெளதீக உடலுடன் ஷீரடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன். என் வருகைக்கு எல்லைகள் இருக்க முடியாது. நீங்கள் என்னை நினைத்தவுடன் நான் அங்கிருப்பேன்.

- ஷீரடி சாயி பாபா

இனி வரும் நிகழ்வுகள்

நவம்பர் 24, 2019
ஞாயிற்றுக்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

டிசம்பர் 9, 2019
திங்கட்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

டிசம்பர் 11, 2019
புதன்கிழமை
4:30 பி.ப. - 5:30 பி.ப.
சத்யநாராயண பூஜை

டிசம்பர் 23, 2019
திங்கட்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு