தென்காசி ஷீரடி வைத்திய சாயி திருக்கோயிலில் பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு மாலை 5:30 மணி அளவில் சிறப்பு வழிபாடு/பூஜை நடத்தப்படுகிறது.

பிரதோஷ நாள் வழிபாட்டுப் பலன்கள்:

  • ஞாயிறு பிரதோஷம் - சுப மங்களத்தைத் தரும்
  • திங்கள் சோம பிரதோஷம் - நல்ல எண்ணம், நல்ல அருள் தரும்
  • செவ்வாய் பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்
  • புதன் பிரதோஷம் - நல்ல புத்திர பாக்கியம் தரும்
  • வியாழன் பிரதோஷம் - திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்
  • வெள்ளி பிரதோஷம் - எதிரிகள், எதிர்ப்பு விலகும்
  • சனிப் பிரதோஷம் - அனைத்துத் துன்பங்களும் விலகும்

குறிப்பு: ஒரு சனிப் பிரதோஷ வழிபாடு ஆனது 108 சிவ பூஜைகள் செய்த பலன் தரும். ஆதலால், சனிப் பிரதோஷம் ஆனது "மகா பிரதோஷம்" என்று அறியப்படுகிறது.

- கோயில் நிர்வாகம்

தொடர்பு கொள்ள: 75983 80374


உனக்குக் கிடைக்கும் பலன் கடுகளவு பரிமாணத்தில் இருப்பினும், ஒரு பனங்காய் அளவில் உனக்குத் தருவேன். நான் விக்கிரகமாக இருக்கிறேன் என்று நினைத்தால் நான் என்ன செய்ய முடியும்?

- ஷீரடி சாயி பாபா
செப்டம்பர் 22, 2019 (ஞாயிறு)
  ஸ்ரீ சாயி சத்சரிதம் பாராயணம்

இனி வரும் நிகழ்வுகள்

செப்டம்பர் 22, 2019
ஞாயிற்றுக்கிழமை
7:00 மு.ப. - 8:00 பி.ப.
ஸ்ரீ சாயி சத்சரிதம் பாராயணம்

செப்டம்பர் 26, 2019
வியாழக்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

அக்டோபர் 11, 2019
வெள்ளிக்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

அக்டோபர் 13, 2019
ஞாயிற்றுக்கிழமை
4:30 பி.ப. - 5:30 பி.ப.
சத்யநாராயண பூஜை

அக்டோபர் 25, 2019
வெள்ளிக்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு