தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலில் த்வஜஸ்தம்பம் (கொடிமரம்) பிரதிஷ்டை மற்றும் ஐந்தாம் ஆண்டு வருஷாபிஷேக விழா ஆனவை மார்ச் 13, 2019 (புதன்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறன.

நிகழ்சசி நிரல்:

 • மார்ச் 11, 2019 (திங்கட்கிழமை)
  • 6:00 மு.ப. -> மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லெக்ஷ்மி ஹோமம், முதலியன
  • 4:00 பி.ப. -> முதல் கால யாகசாலை பூஜை, வாஸ்து பூஜை முதலியன
 • மார்ச் 12, 2019 (செவ்வாய்க்கிழமை)
  • 6:00 மு.ப. -> காலை ஆரத்தி
  • 6:30 மு.ப. -> விக்னேஷ்வர பூஜை முதலியன
  • 10:30 மு.ப. -> இரண்டாம் கால யாகசாலை பூஜை, பாபா சகஸ்ரநாம அர்ச்சனை முதலியன
  • 12:30 பி.ப. -> பகல் ஆரத்தி
  • 4:00 பி.ப. -> மூன்றாம் கால யாகசாலை பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயணம் முதலியன
  • 6:30 பி.ப. -> மாலை ஆரத்தி
  • 7:30 பி.ப. -> த்வஜஸ்தம்பம் எந்திர ஸ்தாபனம்
  • 9:00 பி.ப. -> இரவு ஆரத்தி
 • மார்ச் 13, 2019 (புதன்கிழமை)
  • 6:00 மு.ப. -> காலை ஆரத்தி
  • 6:30 மு.ப. -> நான்காம் கால யாகசாலை பூஜை, ரஷாபந்தனம், முதலியன,
  • 8:30 மு.ப. -> கடம் புறப்பாடு
  • 9:00 மு.ப. -> 11:00 மு.ப. - த்வஜஸ்தம்பம் அபிஷேகம், பாபா விமான அபிஷேகம், மஹா அபிஷேகம், பரிவார மூர்த்திகள் அபிஷேகம்
  • 12:30 பி.ப. -> பகல் ஆரத்தி
  • 1:00 பி.ப. -> அன்னதானம்
  • 6:30 பி.ப. -> மாலை ஆரத்தி
  • 7:00 பி.ப. -> பல்லக்கு சேவை
  • 8:30 பி.ப. -> இரவு ஆரத்தி

த்வஜஸ்தம்பம் (கொடிமரம்) பிரதிஷ்டை மற்றும் ஐந்தாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு பாபாவின் அருள்பெற அன்புடன் அழைக்கிறோம்.

- கோயில் நிர்வாகம்

என்னிடம் அடைக்கலம் புகுவோர் இப்பிறவியில் எதைக் குறித்தும் கஷ்டமே படமாட்டார்கள். இப்போது கவலையற்று இருங்கள்.

- ஷீரடி சாயி பாபா

வருஷாபிஷேகம் 2020

மார்ச் 11, 2019 (புதன்)
  6:30 மு.ப. - 12:30 மு.ப.
ஸ்ரீ ஸூக்த பாராயணம்...
  5:30 பி.ப. - 8:30 பி.ப.
ஸ்ரீ மஹாலெக்ஷ்மி ஸஹஸ்ர நாமாவளி அர்ச்சனை...
   
மார்ச் 12, 2019 (வியாழன்)
  10:30 மு.ப. - மஹா அபிஷேகம்
  1:00 பி.ப. - ஸ்ரீ ராகவேந்திரர் - நூல் வெளியீடு
  1:15 பி.ப. - அன்னதானம்
  7:00 பி.ப. - பல்லக்கு சேவை
   
வருஷாபிஷேக அழைப்பிதழ்

இனி வரும் நிகழ்வுகள்

பிப்ரவரி 21, 2020
வெள்ளிக்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

மார்ச் 7, 2020
சனிக்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
மகா பிரதோஷ வழிபாடு

மார்ச் 9, 2020
திங்கட்கிழமை
4:30 பி.ப. - 5:30 பி.ப.
சத்யநாராயண பூஜை

மார்ச் 11, 2020
புதன்கிழமை
6:30 மு.ப. - 12:30 பி.ப.
ஸ்ரீ ஸூக்த பாராயணம்

மார்ச் 11, 2020
புதன்கிழமை
5:30 பி.ப. - 8:30 பி.ப.
ஸ்ரீ மஹாலெக்ஷ்மி பூஜை