தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலில் ஆறாம் ஆண்டு வருஷாபிஷேக விழா ஆனது மார்ச் 12, 2020 (வியாழக்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஸ்ரீ ஸூக்த பாராயணம் மற்றும் ஸ்ரீ மஹாலெக்ஷ்மி பூஜை ஆகியன மார்ச் 11, 2020 (புதன்கிழமை) அன்று நடைபெறும்.

நிகழ்சசி நிரல்:

 • மார்ச் 11, 2020 (புதன்கிழமை)
  • 6:00 மு.ப. -> காலை ஆரத்தி
  • 6:30 மு.ப. -> மகா கணபதி ஹோமம், ஸ்ரீ ஸூக்த பாராயணம் முதலியன
  • 12:40 பி.ப. -> பகல் ஆரத்தி
  • 5:30 பி.ப. -> மாலை ஆரத்தி
  • 5:30 பி.ப. -> ஸ்ரீ மஹாலெக்ஷ்மி ஸஹஸ்ர நாமாவளி அர்ச்சனை, ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பாராயணம் முதலியன
  • 8:30 பி.ப. -> இரவு ஆரத்தி
 • மார்ச் 12, 2020 (வியாழக்கிழமை)
  • 6:00 மு.ப. -> காலை ஆரத்தி
  • 6:30 மு.ப. -> விக்னேஷ்வர பூஜை, கலச பூஜை முதலியன
  • 10:15 மு.ப. -> கடம் புறப்பாடு
  • 10:30 மு.ப. -> விமான கலச அபிஷேகம், மஹா அபிஷேகம்
  • 12:30 பி.ப. -> பகல் ஆரத்தி
  • 1:00 பி.ப. -> ஸ்ரீ ராகவேந்திரர் நூல் வெளியீடு
  • 1:15 பி.ப. -> அன்னதானம்
  • 6:30 பி.ப. -> மாலை ஆரத்தி
  • 7:00 பி.ப. -> பல்லக்கு சேவை
  • 8:30 பி.ப. -> இரவு ஆரத்தி

ஸ்ரீ ஸூக்த பாராயணம், ஸ்ரீ மஹாலெக்ஷ்மி பூஜை மற்றும் ஆறாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் அனைவரும் கலந்துகொண்டு வைத்திய சாயிபாபாவின் அருள்பெற அன்புடன் அழைக்கிறோம்.

- கோயில் நிர்வாகம்

குறிப்பு:

 • ஸ்ரீ ஸூக்த பாராயணம் மற்றும் ஆறாம் ஆண்டு வருஷாபிஷேகம், கலச பூஜைக்கு நன்கொடை - ₹1,800/-(ரூபாய் ஆயிரத்து எண்ணூறு)
 • ஸ்ரீ மஹாலெக்ஷ்மி பூஜைக்கு நன்கொடை - ₹200/- (ரூபாய் இருநூறு)

 • மார்ச் 12, 2020 அன்று காலை 10 மணி முதல் பக்தர்கள் தங்களுக்குரிய டோக்கனைக் காண்பித்து பிரசாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம்

 • வருஷாபிஷேக தினத்தன்று நடைபெறும் அன்னதானத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் பொருட்களாகவோ பணமாகவோ கொடுக்கலாம்
அன்புடனும், பாசத்துடனும் எவன் என்னை நினைத்துத் தியானிக்கிறானோ பரமாத்மா அவனுக்கு ஓடிச் சென்று உதவி புரிகிறார். உனது முந்தைய நல்வினைகளின் சேகரிப்பு அதிகம். எனவே நீ இங்கு வந்துள்ளாய்.

- ஷீரடி சாயி பாபா

கொரோனா: பக்தர்களுக்கான வழிமுறைகள்

புத்தக வெளியீட்டில் ஒரு அங்கமாக இருங்கள்

இனி வரும் நிகழ்வுகள்

செப்டம்பர் 29, 2020
செவ்வாய்க்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

அக்டோபர் 14, 2020
புதன்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

அக்டோபர் 28, 2020
புதன்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

நவம்பர் 12, 2020
வியாழக்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

நவம்பர் 27, 2020
வெள்ளிக்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு