"ஸ்ரீ சாயி சத்சரிதம்" (ஸ்ரீ சாய்பாபாவின் அற்புத வாழ்க்கையும் உபதேசங்களும்) என்ற புத்தகம் காலஞ்சென்ற ஹேமத்பந்த் என்னும் ஸ்ரீ கோவிந்தராவ் ரகுநாத் தாபோல்கர் அவர்களின் மராட்டிய மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

ஆங்கில மொழிபெயர்ப்பு - நாகேஷ் வாசுதேவ் குணாஜி

தமிழாக்கம் - சொக்கலிங்கம் சுப்பிரமணியன்

பிரசுரிப்பாளர்:
ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் ட்ரஸ்ட், ஷிர்டி

புத்தகப்பதிப்பு (PDF கோப்புகள்) மூலம்:
https://www.sai.org.in/en/sai-satcharitra/sai-charitra-tamil

ஒலிப்பதிப்பு மூலம்:
https://www.sai.org.in/en/satcharitra-audio-detail/Tamil

நன்றி:
ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் ட்ரஸ்ட், ஷிர்டி


ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயங்கள்: தகவல் | 1 - 10 | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50

சேர்த்து வைத்த நல்ல குணங்கள் எவையோ, அவை மட்டுமே ஜீவனுடன் வரும்; உயர்ந்த கதியை நல்கும். ஆகையால், பிரம்மஞானத்தினால் பெறும் பயனை இவ்விதமாகவும் பெற முடியும்! என் சொற்களை மறந்து விடாதீர்கள்.

- ஷீரடி சாயி பாபா

ஸ்ரீ சாயி சித்திர சரிதம் - புத்தக முன்னோட்டம்

ஸ்ரீ சாயி சித்திர சரிதம்

கொரோனா: தரிசனம் ரத்து

தமிழக அரசால் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக பேரிடர் என அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, பொதுநலன் கருதி, பக்தர்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஏப்ரல் 26, 2021 (திங்கட்கிழமை) முதல் மங்கம்மா சாலையில் உள்ள வைத்திய சாயிபாபா கோயிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மறு அறிவிப்பு வரும்வரை சாயி பக்தர்கள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்கவும்.

பாபாவிற்கு ஆரத்தி மற்றும் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும்.

- கோயில் நிர்வாகம்