வழி காட்டலுக்கு "பெரிய மேப்பைப் பார்க்கவும்"-இல் சொடுக்கவும்

உணவு கொடுப்பவர், உணவு உண்பவர், என் வடிவங்களே. முதலில் பசியாய் இருப்போர்க்கு உணவு கொடுத்துப் பின் நீ உண்ணுவாயாக. இதை நன்றாக நினைவில் வைத்துக்கொள். நாய்கள், பூனைகள், பன்றிகள், ஈக்கள், பசுக்கள் முதலியன என்னுடன் ஒன்றானவைகளாகும். நான் அவைகளின் உருவத்தில் உலாவிக்கொண்டு இருக்கிறேன். என்னை இவ்வனைத்துப் படைப்புயிர்களிலும் பார்க்கிறவன் எனக்கு உகந்தவன்.

- ஷீரடி சாயி பாபா

இனி வரும் நிகழ்வுகள்

அக்டோபர் 25, 2019
வெள்ளிக்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

நவம்பர் 9, 2019
சனிக்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

நவம்பர் 12, 2019
செவ்வாய்க்கிழமை
4:30 பி.ப. - 5:30 பி.ப.
சத்யநாராயண பூஜை

நவம்பர் 24, 2019
ஞாயிற்றுக்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு

டிசம்பர் 9, 2019
திங்கட்கிழமை
5:30 பி.ப. - 6:00 பி.ப.
பிரதோஷ வழிபாடு