பாபாவின் விருப்பத்திற்கிணங்க உலகளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதன்முறையாக குழந்தைகளும் பெரியவர்களும் பாபாவைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக பக்தர்கள் அனைவரும் இணைந்து பாபாவின் வாழ்க்கை வரலாற்றினை ஓவியங்கள் மூலம் ஒரு புத்தகமாக வெளியிட எண்ணியுள்ளோம்.

புத்தகத்தின் பெயர் "ஸ்ரீ சாயி சித்திர சரிதம்".

ஒவ்வொரு குடும்பமும் தங்களது பங்களிப்பாக ₹1,800 (ரூபாய் ஆயிரத்து எண்ணூறு) நன்கொடையாக அளித்து இந்த பிரம்மாண்டமான முயற்சியில் பங்குபெற்று பாபாவின் அருளபெற அழைக்கின்றோம்.

பாபாவின் பிசாதமாக ஒவ்வொரு நன்கொடையாளருக்கும் 10 புத்தகங்கள் வழங்கப்படும். நன்கொடையாளர் பெயர் புத்தகத்தில் வெளியிடப்படும்.

இந்த முயற்சியில் பங்குபெற, பக்தர்கள் தற்போது UPI-இயலுமைப்படுத்தப்பட்ட அலைபேசி செயலிகள் (UPI-enabled Mobile Apps) மூலமும் நன்கொடைகள் செலுத்தலாம்.


எங்கு ஏழை, எளியவர். ஊனமுற்றோர், வயதானவர், ஆதரிக்கப்படுகிறார்களோ அங்கு நான் இருப்பேன்.

- ஷீரடி சாயி பாபா

கொரோனா: கோயில் மூடல்

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அரசு உத்தரவுபடி பார்வையாளர்கள் மற்றும் ஏனைய நபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

- நிர்வாகம்

குறிப்பு: தென்காசி ஷீரடி வைத்திய சாயி பிரார்த்தனைக் கூடம் மற்றும் கோயில் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

புத்தக வெளியீட்டில் ஒரு அங்கமாக இருங்கள்