மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தென்காசி நகரம் அமைந்துள்ளது. தென்காசி அதன் சாரலுக்குப் பிரபலமானது. தற்போது, இங்கு, ஷீரடி சாயி பாபா பக்தர்களை ஆன்மீக மழையில் நனைக்க, "தென்காசி ஷீரடி வைத்திய சாயி" கோயில் ஆனது உருவாகியுள்ளது. பக்தர்கள் கோயிலை விஜயம் செய்து பாபாவின் அருளைப் பெற கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

என் மீது நம்பிக்கை வை என்று நான் பல முறைக் கூறினாலும், நீ திருப்பிப்போடப்படாத ரொட்டியைப்போல அரை வேக்காடாகவே இருக்கிறாய். என் மீது முழு நம்பிக்கை வை. எந்தப் பிரச்சனையையும் உன் சொந்த புத்தியை நம்பி அணுகாதே. என் மீது பாரத்தை வைத்து "சாயி சாயி" என்று சொல்லியபடி இரு. மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்.

- ஷீரடி சாயி பாபா