தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலின் ஒரு நாள் பூஜைக்கான செலவு ₹1,200/- (ரூபாய் ஆயிரத்து இருநூறு) ஆகிறது.

சாயி பக்தர்கள் தங்களுக்கு விருப்பமான தேதிகளில் (உதாரணம்: பிறந்த நாள், திருமண நாள்) முன்பதிவு செய்து, பூஜை செலவை ஏற்றுக்கொண்டு, பாபாவின் அருள்பெற அன்புடன் அழைக்கிறோம்.

நித்திய பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பாபாவின் பிரசாதம் வழங்கப்படும். நேரில் வர இயலாத பக்தர்களுக்கு பிரசாதம் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

நித்திய பூஜை முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள: 75983 80374, 99430 80374


தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

"பசியாக இருக்கிறது. சாப்பாடு போடுங்கள்" என்று யாராவது உன் வீட்டு வாசல் முன் நின்று கேட்டால், அந்தப் பசிக்கிறவன் உனக்கு மிகப்பெரிய உதவி செய்வதற்காக வந்திருக்கிறான் என்பதை மறவாதே.

- ஷீரடி சாயி பாபா