பாபாவின் உதி (விபூதி) மிகவும் உயர்ந்ததும், புனிதமானதும் ஆகும். இந்த உதியின் லீலைகள் மிகவும் விசித்திரமானதும் ஆகும். விரும்பியதை எல்லாம் கொடுக்கவல்ல இந்த உதி உடல் மற்றும் மன நோய்களைத் தீர்க்கவல்லது.

நாம் செய்யும் துனி பூஜை நவக்கிரக ஹோமத்திற்குச் சமமானது.

சாயி பிருந்தாவனத்தில் விளக்கு ஏற்றுவதற்கு என ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், பாபாவிற்கு விளக்கு ஏற்றி வைத்து, ஸ்ரீ தத்தாத்ரேயர் மற்றும் ஸ்ரீ அபய ஆஞ்சநேயரை வணங்கிய பிறகு, நவதானியங்கள், மட்டைத் தேங்காய், சாம்பிராணி, நெய், சமித்து இவை அனைத்தையும் நவக்கிரகங்கள் மற்றும் பாபாவை நினைத்து துனியைச் சுற்றி வந்து நெருப்பில் இட வேண்டும்.

துனி பூஜைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கோயிலில் உள்ள சாயி அங்காடியில் கிடைக்கும்.

விலை: ₹60/- (ரூபாய் அறுபது)

துனி பூஜை பற்றி தெரிந்துகொள்ள கோயில் பணியாளர்களை அணுகவும்.

- கோயில் நிர்வாகம்

தொடர்பு கொள்ள: 75983 80374, 99430 80374


தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

குலம் ஏதானாலும் அனைவரிலும் இருக்கும் இரத்தம் ஒன்றே. உண்ணும் உணவும் ஒன்றே. குலப்பிறப்பால் ஒருவர் உயர்ந்தவர் என்ற எண்ணம், பரிபூரண அஞ்ஞானத்தால் உண்டாகிறது என்பது பொருந்தும்.

- ஷீரடி சாயி பாபா