"ஸ்ரீ சாயி சத்சரிதம்" (ஸ்ரீ சாய்பாபாவின் அற்புத வாழ்க்கையும் உபதேசங்களும்) என்ற புத்தகம் காலஞ்சென்ற ஹேமத்பந்த் என்னும் ஸ்ரீ கோவிந்தராவ் ரகுநாத் தாபோல்கர் அவர்களின் மராட்டிய மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

ஆங்கில மொழிபெயர்ப்பு - நாகேஷ் வாசுதேவ் குணாஜி

தமிழாக்கம் - சொக்கலிங்கம் சுப்பிரமணியன்

பிரசுரிப்பாளர்:
ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் ட்ரஸ்ட், ஷிர்டி

புத்தகப்பதிப்பு (PDF கோப்புகள்) மூலம்:
https://www.sai.org.in/en/sai-satcharitra/sai-charitra-tamil

ஒலிப்பதிப்பு (MP3 கோப்புகள்) மூலம்:
https://www.sai.org.in/en/satcharitra-audio-detail/Tamil

நன்றி:
ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் ட்ரஸ்ட், ஷிர்டி


ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயங்கள்: தகவல் | 1 - 10 | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50

தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

என்னுடைய கதைகள், உபதேசங்கள் இவைகளைக் கேட்போருக்கு நான் பணிவிடை செய்வேன். செய்வது மட்டுமல்ல; அவர்கள் ஆசைகளையும் பூர்த்தி செய்வேன்.

- ஷீரடி சாயி பாபா