தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலில் நவக்கிரக பூஜை ஆனது பொதுவாக சத்தியநாராயண பூஜைக்கு முந்தைய நாள் நடத்தப்படும்.

நவக்கிரக பூஜையின் நற்பலன்கள்:

  • சூரியன் - செல்வாக்கு, கெளரவம், நன்னடத்தை, சரீர சுகம்
  • சந்திரன் - ரசனை, அறிவு, ஆனந்தம், நடுநிலைமை, புகழ்
  • செவ்வாய் - உடல் உறுதி, மன உறுதி, உஷ்ணம் நீங்குதல்
  • புதன் - கல்வி, பேச்சாற்றல், சாதுரியம், கலை ஞானம்
  • குரு - திருமணம், குழந்தைப்பேறு, தெய்வ தரிசனம், சொல்வாக்கு, பண வரவு, அந்தஸ்து
  • சுக்கிரன் - ஆபரணம், வியாபாரம், வீடு கட்டுதல், ராஜபோக வாழ்வு
  • சனி - அளவற்ற செல்வம், வலிமை, நீண்ட ஆயுள்
  • ராகு - அரசாங்க பதவி, வாழ்வில் ஏற்றம், வழக்கில் தீர்வு
  • கேது - தடங்கல் விலகும், மகான்களின் தரிசனம்

பக்தர்கள் நவக்கிரகங்கள் மற்றும் பாபாவின் அருள்பெற அன்புடன் அழைக்கின்றோம். முன்பதிவு அவசியம்.

தொடர்பு கொள்ள: 75983 80374, 99430 80374


தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

உனது பிரேமையைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை. செயல் புரியாததுபோல் நான் காணப்படினும், ஒருபோதும் உன்னைக் கவனியாமல் இருந்தது இல்லை. என்னுடைய கிருபையால், நீ இப்போதைய நிலையை அடையப் பெற்றிருக்கிறாய்.

- ஷீரடி சாயி பாபா