தென்காசி ஷீரடி வைத்திய சாயி பாபாவிற்கு பக்தர்கள் தாங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தில், முன் பதிவு செய்துகொண்டு, தாங்களே நேரடியாக வெள்ளியிலான பாபாவிற்கு அவிஷேகமும், வெள்ளி மலர்களால் அர்ச்சனையும் செய்து பாபாவின் அருள்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

தினமும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடைபெறும்.
நேரம்: காலை 7:00 - மதியம் 12:00, மாலை 4:00 - மாலை 6:00, இரவு 7:00 - இரவு 8:30

பூஜைக்கான கால அளவு: 30 நிமிடங்கள்

அபிஷேக நன்கொடை: ₹100/- (ரூபாய் நூறு)

அபிஷேக முன்பதிவிற்கு தொடர்பு கொள்ள: 75983 80374, 99430 80374


தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

நான் இருப்பது நீ விரும்பிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கே. அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

- ஷீரடி சாயி பாபா