"சாயி பூமி"-யில் அமைந்துள்ள தென்காசி ஷீரடி வைத்திய சாயி பிரார்த்தனைக் கூடம், ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலையத்தால் கட்டப்பட்டு மற்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலையம் ஒரு இலாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம். ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலையத்திற்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு இந்திய வருமான வரி சட்டப் பிரிவு 80G இன் மூலம் வரி விலக்கு உண்டு - விலக்கு எண் 102/44/CIT-II/1994-95 தேதி 09/11/2009. ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலையத்தின் நிரந்தரக் கணக்கு எண் (பான்/PAN): AADTS4598Q.

நன்கொடைகள் UPI (Unified Payments Interface) செலுத்தல்கள், வங்கிப் பரிமாற்றங்கள் (bank transfers), காசோலைகள் (cheques), வரைவோலைகள் (demand drafts), பண அஞ்சல்கள் (money orders), மற்றும் ரொக்கம் (cash) ஆகிய விதங்களில் வரவேற்கப்படுகின்றன.

  • UPI செலுத்தல்கள்

    UPI இயலுமைப்படுத்தப்பட்ட அலைபேசி செயலிகள் (UPI-enabled mobile apps) மூலம் இப்பக்கத்தில் உள்ள UPI QR Code-ஐ ஸ்கேன் (scan) செய்து அல்லது எங்கள் UPI ID (ramakrishnasevanilayam@icici)-ஐப் பயன்படுத்தி, தங்கள் நன்கொடைகளை அனுப்பவும்.
  • வங்கிப் பரிமாற்றங்கள்

    கீழ்க்கண்ட பயனாளியின் தகவல்களைப் பயன்படுத்தி, தங்கள் வங்கியின் இணைய வங்கியியல் சேவை (internet banking service) மூலம் நன்கொடைகளை அனுப்பவும்:

  • காசோலைகள், வரைவோலைகள், மற்றும் பண அஞ்சல்கள்

    நன்கொடைகளை "Sri Ramakrishna Seva Nilayam" என்ற பெயருக்கு எழுதி, இந்த முகவரிக்கு அனுப்பவும்:

ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலையம்
(தென்காசி ஷீரடி வைத்திய சாயி பிரார்த்தனைக் கூடம்)
"சாயி பூமி"
306, களக்கோடித் தெரு
தென்காசி , தமிழ்நாடு 627 811
இந்தியா

  • ரொக்கம்

    ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலைய அதிகாரிகளிடம் மட்டும் பணத்தைக் கொடுக்கவும்.

குறிப்புகள்:

  1. நன்கொடைகள் இந்திய ரூபாயில் (INR) மட்டும் ஏற்கப்படுகின்றன.
  2. காசோலைகள் மற்றும் வரைவோலைகள் மூலம் செலுத்திய நன்கொடைகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டவுடன் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  3. பண அஞ்சல்கள் மூலம் செலுத்திய நன்கொடைகள் தபால் நிலையத்திலிருந்து பணம் பெற்ற பிறகே ஏற்றுக்கொள்ளப்படும்.
  4. நன்கொடைகளுக்கு இந்தியாவில் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
  5. நன்கொடைகள் பொருட்களாகவும் ஏற்கப்படுகின்றன. தயவுசெய்து ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலைய நிர்வாகிகளுடன் (Dr. M. அறிவழகன்: +91 98429 07352 மற்றும் Dr. B. சியாமளா: +91 99521 40090) ஆலோசனை செய்யவும்.
தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

"பசியாக இருக்கிறது. சாப்பாடு போடுங்கள்" என்று யாராவது உன் வீட்டு வாசல் முன் நின்று கேட்டால், அந்தப் பசிக்கிறவன் உனக்கு மிகப்பெரிய உதவி செய்வதற்காக வந்திருக்கிறான் என்பதை மறவாதே.

- ஷீரடி சாயி பாபா