ஊடகம்

புகைப்படங்கள்
பத்திரிகை செய்திகள்
வெளியீடுகள்
தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

மற்றவர்கள் உன்னை எத்தனை வழிகளில் வசைபாடினாலும் கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்துக் கசப்பாகவோ, மனம் புண்படும்படியாகவோ பேசாதே. அதைப் பொறுமையுடன் சகித்துக்கொள்வாயாக. அதனால், உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும்.

- ஷீரடி சாயி பாபா