தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலில் குரு பூர்ணிமா விழா ஆனவை ஜூலை 3, 2023 (திங்கட்கிழமை) அன்று கொண்டாடப்படுகின்றது.

நிகழ்சசி நிரல்:

    • 6:15 மு.ப. -> காலை ஆரத்தி
    • 12:30 பி.ப. -> 108 சாயி காயத்ரி, அஷ்டோத்திரம், பகல் ஆரத்தி
    • 1:00 பி.ப. -> அன்னதானம்
    • 4:30 பி.ப. -> ஸ்ரீ சத்யநாராயண பூஜை
    • 6:30 பி.ப. -> மாலை சிறப்பு ஆரத்தி
    • 7:00 பி.ப. -> பல்லக்கு ஊர்வலம்
    • 8:30 பி.ப. -> இரவு ஆரத்தி
    • 7:00 மு.ப. - 8:30 பி.ப. -> புஷ்பாஞ்சலி, கனகாபிஷேகம்
    • 10:30 மு.ப. - 12:30 பி.ப. -> பாபாவின் சகஸ்ரநாம சமர்ப்பண ஹோமம்

குறிப்பு:

  • காலை 7:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
  • பக்தர்கள் காலை 7 மணி முதல் மூலவர் பாபாவிற்கு தாங்களே புஷ்பாஞ்சலி செய்துகொள்ளலாம்.
  • உற்சவர் பாபாவிற்கு தங்களால் இயன்ற காணிக்கையினால் கனகாபிஷேகம் செய்து கொள்ளலாம்.
  • மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை "கோபுரம் & கலச தரிசனம்" செய்துகொள்ளலாம்.

குரு பூர்ணிமா விழா நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு குருவின் அருள்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

- கோயில் நிர்வாகம்


தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

எவன் என்னைப் பூரண சரணாகதி அடைகிறானோ, விசுவாசத்துடன் வணங்குகிறானோ, நினைவில் இருத்தி நிரந்தரமாகத் தியானம் புரிகிறானோ, அவனுடைய எல்லாக் கஷ்டங்களில் இருந்தும் விடுவிப்பது எனது சிறப்பியல்பாகும்.

- ஷீரடி சாயி பாபா