தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலில் நவராத்திரி நாட்களில் சிறப்பு ஹோமங்கள் கீழே குறிப்பிட்டுள்ள அட்டவணை படி நடைபெற உள்ளன.
- அக் 15, 2023, ஞாயிறு ( 10:30 மு.ப. - 12:30 பி.ப.) : மஹா கணபதி ஹோமம், பவானி ஹோமம்
- அக் 16, 2023, திங்கள் ( 10:30 மு.ப. - 12:30 பி.ப.) : நாவாவரண ஹோமம்
- அக் 17, 2023, செவ்வாய் ( 10:30 மு.ப. - 12:30 பி.ப.) : துர்க்கை ஹோமம்
- அக் 18, 2023, புதன் ( 10:30 மு.ப. - 12:30 பி.ப.) : அன்னபூரணி ஹோமம்
- அக் 19, 2023, வியாழன் ( 10:30 மு.ப. - 12:30 பி.ப.) : சந்தானலஷ்மி ஹோமம்
- அக் 20, 2023, வெள்ளி ( 10:30 மு.ப. - 12:30 பி.ப.) : மகாலக்ஷ்மி ஹோமம்
- அக் 21, 2023, சனி ( 10:30 மு.ப. - 12:30 பி.ப.) : வராஹி ஹோமம்
- அக் 22, 2023, ஞாயிறு ( 10:30 மு.ப. - 12:30 பி.ப.) : காயத்ரி ஹோமம்
- அக் 23, 2023, திங்கள் ( 10:30 மு.ப. - 12:30 பி.ப.) : சரஸ்வதி ஹோமம்
- அக் 24, 2023, செவ்வாய் ( 10:30 மு.ப. - 12:30 பி.ப.) : வித்யா ஹோமம்
குறிப்பு:
- ஹோமத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ. 3,000 (ரூபாய் மூன்றாயிரம்) நன்கொடையாக அளித்து, தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
பக்தர்கள் நவாத்திரி ஹோமங்களில் கலந்து கொண்டு பாபாவின் அருள்பெற அன்புடன் அழைக்கின்றோம்..
தொடர்பு கொள்ள: 75983 80374, 99430 80374