தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலில் நவராத்திரி நாட்களில் சிறப்பு ஹோமங்கள் கீழே குறிப்பிட்டுள்ள அட்டவணை படி நடைபெற உள்ளன.

  • அக் 3, 2024 (வியாழன்), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => மஹா கணபதி ஹோமம், பவானி ஹோமம்
  • அக் 4, 2024 (வெள்ளி), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => ராஜராஜேஸ்வரி ஹோமம்
  • அக் 5, 2024 (சனி), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => துர்க்கை ஹோமம்
  • அக் 6, 2024 (ஞாயிறு), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => அன்னபூரணி ஹோமம்
  • அக் 7, 2024 (திங்கள்), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => சந்தானலஷ்மி ஹோமம்
  • அக் 8, 2024 (செவ்வாய்), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => மகாலக்ஷ்மி ஹோமம்
  • அக் 9, 2024 (புதன்), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => வராஹி ஹோமம்
  • அக் 10, 2024 (வியாழன்), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => காயத்ரி ஹோமம்
  • அக் 11, 2024 (வெள்ளி), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => சரஸ்வதி ஹோமம்
  • அக் 12, 2024 (சனி), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => வித்யா ஹோமம்

குறிப்பு:

  • ஹோமத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ. 3,000 (ரூபாய் மூன்றாயிரம்) நன்கொடையாக அளித்து, தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பக்தர்கள் நவாத்திரி ஹோமங்களில் கலந்து கொண்டு பாபாவின் அருள்பெற அன்புடன் அழைக்கின்றோம்..

தொடர்பு கொள்ள: 75983 80374, 99430 80374


தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

நீ எங்கு இருக்கின்றாயோ, அங்கேயே இருந்து கொண்டு என்னைக் கேள்வி கேள். தேவையில்லாது, எதற்காகக் காட்டிலும், வனத்திலும் திரிந்து விடைகளைத் தேடுகிறாய்? நான் உன்னுடைய ஞான நாட்டத்தை திருப்தி செய்கிறேன். அந்த அளவிற்கு என்னை நம்புவாயாக. நான் அனைவருள்ளும் வியாபித்திருக்கிறேன். நான் இல்லாத இடமே இல்லை. பக்தர்களுக்காக நான் எங்கும், எப்படியும் தோன்றுவேன்.

- ஷீரடி சாயி பாபா