தலைப்பு: ஷீரடி வைத்தியசாயி கோயிலில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம்
தேதி: நவம்பர் 11, 2022 (வெள்ளிக்கிழமை)
மூலம்: புதுகை வரலாறு
வெளியீடு: புதுக்கோட்டை
ஊடகம்: செய்தித்தாள்
மொழி: தமிழ்

தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

இன்பமும் துன்பமும் மாயையே. இவ்வுலகத்தில் தோன்றும் இன்பம் உண்மையான இன்பமாகாது. அதுவே உண்மையான இன்பம் என்று நம்பிவிடுவதால், உலகப்பற்றுள்ள மனிதன் அதனால் பெருமிதம் கொள்கிறான்.

- ஷீரடி சாயி பாபா