தலைப்பு:   தென்காசி: பாபா கோவிலில் விபூதி அபிஷேகம்
தேதி:   மார்ச் 31, 2023 (வெள்ளிக்கிழமை)
மூலம்:   Way2News
வெளியீடு:   தென்காசி
ஊடகம்:   செயலி
மொழி:   தமிழ்
 


செய்தியின் மூல இணையமுகவரி, இந்தச் செய்தி வெளியிடும் போது:
https://way2.co/MTAzMTYzMDE=_lng2/3

தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

நீ எங்கு இருக்கின்றாயோ, அங்கேயே இருந்து கொண்டு என்னைக் கேள்வி கேள். தேவையில்லாது, எதற்காகக் காட்டிலும், வனத்திலும் திரிந்து விடைகளைத் தேடுகிறாய்? நான் உன்னுடைய ஞான நாட்டத்தை திருப்தி செய்கிறேன். அந்த அளவிற்கு என்னை நம்புவாயாக. நான் அனைவருள்ளும் வியாபித்திருக்கிறேன். நான் இல்லாத இடமே இல்லை. பக்தர்களுக்காக நான் எங்கும், எப்படியும் தோன்றுவேன்.

- ஷீரடி சாயி பாபா