நினைவிகள் (Cookies) ஆனவை, ஒரு இணையதளம் தாங்கள் அதனுடன் செயலாற்றும் முறை பற்றிய தகவலைத் தங்கள் கணினியில் சேமிக்கும் சிறிய கோப்புகள் ஆகும்.

இந்த இணையதளம் ஆனது, தங்கள் வருகை, தாங்கள் பார்வையிட்ட பக்கங்கள், தங்கள் இருப்பிடம், மற்றும் தங்கள் அமர்வு (session) ஆகியவற்றை உள்ளடக்கியது மட்டுமல்லாது மேலும் பல வரையறுக்கப்படாத தகவல்களைச் சேமிப்பதற்கு நினைவிகளைப் பயன்படுத்துகிறது.

இந்த இணையதளத்தில் பயன்படுத்தப்படும் மூன்றாம்-தரப்பு நீட்சிகள் அவற்றின் நினைவிகளை உருவாக்கி நிர்வகிக்கலாம்.

இந்த இணையதளம் ஆனது, எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் சேகரிக்கவும் இல்லை மற்றும் சேமிக்கவும் இல்லை. இருப்பினும், இணைய சேவை வழங்குநர்கள் (Internet Service Providers - ISPs), தேடற் பொறிகள் (Search Engines), மற்றும் தங்கள் உலாவிகள் (Browsers) தங்கள் இணைய நெறிமுறை முகவரி (Internet Protocol address - IP Address) மற்றும் தங்கள் உலாவல் முறை ஆகியவற்றை உள்ளடக்கியது மட்டுமல்லாது மேலும் பல வரையறுக்கப்படாத தகவல்களைக் கண்காணிக்கலாம்.

தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கும் இதுவே நமது துவாரகமாயி. தனது மடியில் அமரும் குழந்தைகளின் எல்லா ஆபத்துகளையும், கவலைகளையும் அவள் தடுத்து விலக்குகிறாள்.

- ஷீரடி சாயி பாபா