தலைப்புப் பக்கம், பதிப்பு விவரம், பிரசுரத்தார் விவரம், சமர்ப்பணம், பொருளடக்கம், தமிழ்ப் பதிப்பின் முன்னுரை, மொழிபெயர்ப்பாளரின் உரை  
அத்தியாயம் 1 : நமஸ்காரங்கள் : பாபா கோதுமை மாவு அரைத்த நிகழ்ச்சியும் அதன் தத்துவ உட்கருத்தும்.
அத்தியாயம் 2 : இப்பணியைச் செய்வதன் நோக்கம் – இஃதை மேற்கொள்வதில் உள்ள திறமையின்மையும், துணிவின்மையும் – காரசார விவாதம் – குறிப்பிடக்கூடியதும் முனிவருடைய பட்டமுமான ஹேமத்பந்தை வழங்குதல் – குருவின் அவசியம்.
அத்தியாயம் 3 : சாயிபாபாவின் அனுமதியும் வாக்குறுதியும் – அடியார்க்கு இடப்பட்ட திருப்பணிகள் – பாபாவின் நிகழ்ச்சிகள் வழிகாட்டும் விளக்குகள் – அவரின் தாயன்பு – ரோஹிலாவின் கதை – பாபாவின் சுவையும் அமுதமுமான மொழிகள்.
அத்தியாயம் 4 : ஷீர்டிக்கு சாயிபாபாவின் முதல் விஜயம் – ஞானிகளின் வருகை – ஷீர்டி ஒரு புண்ணிய தீர்த்தம் – சாயிபாபாவின் தோற்றம் – கௌலிபுவாவின் கருத்து – விட்டலின் பிரசன்னம் – க்ஷீர்சாகரின் கதை – பிரயாகையில் தாஸ்கணுவின் குளியல் – சாயிபாபாவின் அயோனி ஜன்மமும் அவரின் முதல் ஷீர்டி விஜயமும் – மூன்று சத்திரங்கள்.
அத்தியாயம் 5 : சாந்த்பாடீலின் கல்யாண கோஷ்டியுடன் பாபாவின் வருகை – வரவேற்கப்பட்டு சாயி என அழைக்கப்படுதல் – மற்ற ஞானிகளுடன் தொடர்பு – அவருடைய உடையும் அன்றாட நிகழ்ச்சி நியதிகளும் – பாதுகைகளின் கதை – மொஹிதினுடன் மல்யுத்தப் பயிற்சியும், வாழ்க்கையில் மாற்றமும் – தண்ணீரால் விளக்கெரித்தல் – போலி குரு ஜவ்ஹர் அலி.
அத்தியாயம் 6 : குருவின் கை தீண்டலினால் ஏற்படும் பயன் – ராமநவமித் திருவிழா – அதன் ஆரம்பம், மாறுதல்கள் முதலியன – மசூதி பழுதுபார்த்தல்.
அத்தியாயம் 7 : வியக்கத்தகு அவதாரம் – சாயிபாபாவின் குணாதிசியங்கள் – அவரின் யோக சாதனைகள் – அவரின் எங்கும்நிறை தன்மை – குஷ்டரோக அடியவனின் சேவை – குழந்தை கபர்டேயின் பிளேக் வியாதி – பண்டரீபுரத்துக்குச் செல்லல்.
அத்தியாயம் 8 : மானிடப் பிறவியின் சிறப்பு – சாயிபாபா உணவுப்பிச்சையெடுத்தல் – பாயஜாபாயின் சேவை – சாயிபாபாவின் படுக்கை – குஷால்சந்திடம் அவருக்கு உள்ள பிரேமை.
அத்தியாயம் 9 : விடைபெறும்போது சாயிபாபாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிதல் – கீழ்ப்படியாதிருத்தலின் விளைவு – சில நிகழ்ச்சிகள் – பிச்சை எடுப்பதும் அதன் அவசியமும் – பக்தரின் (தர்கட் குடும்பத்தின்) அனுபவம் – பாபா எவ்வாறு திருப்தியுடன் உண்பிக்கப்பட்டார்.
அத்தியாயம் 10 : சாயிபாபாவின் வாழ்க்கை நடைமுறை – அவர் படுக்கும் பலகை – ஷீர்டியில் அவரின் வாசம் – அவரின் அறிவுரைகள் – அவரின் பணிவு – மிகவும் எளிய வழி.

ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயங்கள்: தகவல் | 1 - 10 | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50

தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

குலம் ஏதானாலும் அனைவரிலும் இருக்கும் இரத்தம் ஒன்றே. உண்ணும் உணவும் ஒன்றே. குலப்பிறப்பால் ஒருவர் உயர்ந்தவர் என்ற எண்ணம், பரிபூரண அஞ்ஞானத்தால் உண்டாகிறது என்பது பொருந்தும்.

- ஷீரடி சாயி பாபா