அத்தியாயம் 11 : சகுணப் பிரம்மமாக சாயி – டாக்டர் பண்டிட்டின் வழிபாடு – ஹாஜி சிதிக்ஃபால்கே – பஞ்சபூதங்களின்மேல் பாபாவின் கட்டுப்பாடு.
அத்தியாயம் 12 : சாயி லீலைகள் – (1) காகா மஹாஜனி, (2) வக்கீல் துமால், (3) திருமதி நிமோண்கர், (4) முலே சாஸ்த்ரி, (5) ஒரு டாக்டர் ஆகியோரின் அனுபவங்கள்.
அத்தியாயம் 13 : மேலும் பல சாயி லீலைகள் – வியாதிகள் குணமாக்கப்படுதல் (1) பீமாஜி பாடீல், (2) பாலா ஷிம்பி, (3) பாபு சாஹேப் பூட்டி, (4) ஆலந்தி ஸ்வாமி, (5) காகா மஹாஜனி, (6) ஹர்தாவைச் சேர்ந்த தத்தோபந்த்.
அத்தியாயம் 14 : நாந்தேடைச் சேர்ந்த ரத்தன்ஜி வாடியா – மௌலா சாஹேப் முனிவர் – தக்ஷிணை சாஸ்திரம் – மீமாம்ஸம்.
அத்தியாயம் 15 : நாரத இசை முறை – சோல்கரின் சர்க்கரை இல்லாத தேநீர் – இரண்டு பல்லிகள்.
அத்தியாயம் 16 : துரித பிரம்மஞானம் – சாயிபாபாவிடமிருந்து துரிதமாக பிரம்மஞானத்தைப் பெற விழைந்த ஒரு செல்வந்தரின் கதை.
அத்தியாயம் 17 : துரித பிரம்மஞானம் – சாயிபாபாவிடமிருந்து துரிதமாக பிரம்மஞானத்தைப் பெற விழைந்த ஒரு செல்வந்தரின் கதை.
அத்தியாயம் 18 : ஹேமத்பந்த் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார் – திருவாளர் சாதே, திருமதி தேஷ்முக்கின் கதைகள் – நல்ல எண்ணங்களின் அவா நிறைவேற்றத்தை ஊக்குவித்தல் – உபதேச வகைகள் – அவதூறு பேசுவது பற்றியும், உழைப்புக்கு ஊதியம் கொடுப்பது பற்றியும் போதனைகள்.
அத்தியாயம் 19 : ஹேமத்பந்த் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார் – திருவாளர் சாதே, திருமதி தேஷ்முக்கின் கதைகள் – நல்ல எண்ணங்களின் அவா நிறைவேற்றத்தை ஊக்குவித்தல் – உபதேச வகைகள் – அவதூறு பேசுவது பற்றியும், உழைப்புக்கு ஊதியம் கொடுப்பது பற்றியும் போதனைகள்.
அத்தியாயம் 20 : தாஸ்கணுவின் பிரச்சனை காகாவின் வேலைக்காரப் பெண்ணால் தீர்ந்தது.

அத்தியாயங்கள் 16 மற்றும் 17 ஒன்றாக இணைக்கப்பட்டவை (ஒலி மற்றும் PDF கோப்புகள்)
அத்தியாயங்கள் 18 மற்றும் 19 ஒன்றாக இணைக்கப்பட்டவை (ஒலி மற்றும் PDF கோப்புகள்)


ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயங்கள்: தகவல் | 1 - 10 | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50

தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

உனது பிரேமையைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை. செயல் புரியாததுபோல் நான் காணப்படினும், ஒருபோதும் உன்னைக் கவனியாமல் இருந்தது இல்லை. என்னுடைய கிருபையால், நீ இப்போதைய நிலையை அடையப் பெற்றிருக்கிறாய்.

- ஷீரடி சாயி பாபா