அத்தியாயம் 21 : (1) திரு. V. H. டாகூர், (2) அனந்தராவ் பாடண்கர், (3) பண்டரீபுரத்து வக்கீல் ஆகியோரின் கதைகள்.
அத்தியாயம் 22 : பாம்புக்கடியிலிருந்து மீட்புதவி – (1) பாலா சாஹேப் மிரீகர், (2) பாபு சாஹேப் பூட்டி, (3) அமீர் ஷக்கர், (4) ஹேமத்பந்த் – பாம்புகளைக் கொல்வதைப் பற்றிப் பாபாவின் கருத்து.
அத்தியாயம் 23 : யோகமும் வெங்காயமும் – பாம்புக் கடியினின்று ஷாமா குணமாக்கப்படுதல் – வாந்தி பேதியின் (காலரா) கட்டளைகள் மீறப்பட்டன – குரு பக்திக்குக் கடுமையான சோதனை.
அத்தியாயம் 24 : பாபாவின் தமாஷும் வேடிக்கையும் – சணா லீலை (1) ஹேமத்பந்த், (2) சுதாமர், (3) அண்ணா சிஞ்சணீகரும் மௌஷிபாயியும்.
அத்தியாயம் 25 : அஹமத் நகர் தாமு அண்ணா – (1) வியாபார விவகாரம் (2) மாம்பழ லீலை.
அத்தியாயம் 26 : (1) பக்த பந்த், (2) ஹரிச்சந்திர பிதலே, (3) கோபால் ஆம்ப்டேகர் ஆகியோரின் கதைகள்.
அத்தியாயம் 27 : விஷ்ணு ஸஹஸ்ரநாமம், ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றைக் கொடுத்து அனுகூலம் செய்தல் – தீஷித்தின் விட்டல் காட்சி – கீதா ரஹஸ்யம் – கபர்டே குடும்பம்.
அத்தியாயம் 28 : ஷீர்டிக்கு இழுக்கப்பட்ட சிட்டுக் குருவிகள் – (1) லஷ்மிசந்த், (2) புர்ஹாண்பூர் மாது, (3) மேகா.
அத்தியாயம் 29 : (1) சென்னை பஜனை சங்கம், (2) டெண்டுல்கர் (தகப்பனாரும் மகனும்), (3) டாக்டர் கேப்டன் ஹாடே, (4) வாமன் நார்வேகர் ஆகியோரின் கதைகள்.
அத்தியாயம் 30 : (1) வணியைச் சேர்ந்த காகாஜி வைத்யா, (2) பம்பாயைச் சேர்ந்த பஞ்சாபி ராம்லால்.

ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயங்கள்: தகவல் | 1 - 10 | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50

தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

எந்தப் பிரச்சனையாக இருந்தால் என்ன? உன் கையை விட்டு எது போனால் என்ன? இந்த வேலை கிடைக்காவிட்டால் என்ன? நான் உனக்கு நன்மை செய்யமாட்டேனா? உன்னிடம் நானில்லையா? உன் பிராத்தனையைக் கேட்கமாட்டேனா? உனக்காக எல்லாவற்றையும் செய்வேன் என ஒரு முறை சொல்லிவிட்டு நான் மனம் மாற மாட்டேன்.

- ஷீரடி சாயி பாபா