அத்தியாயம் 41 : சித்திரத்தின் கதை – கந்தல் துணி திருடுதலும், ஞானேஷ்வரி பாராயணமும். | |
அத்தியாயம் 42 : பாபா மஹா சமாதியடைதல் : முன்பாகவே உணர்த்திய குறிப்பு – ராமச்சந்திர தாதா பாடீல், தாத்யா கோதே பாடீல் இவர்கள் மரணம் தவிர்த்தல் – லஷ்மிபாய் ஷிண்டேவுக்கு தர்மம் செய்தல் – கடைசி நேரம். | |
அத்தியாயம் 43§ : பாபா மஹா சமாதியடைதல் (தொடர்ச்சி) : ஏற்பாடுகள் – சமாதி மந்திர் (கோவில்) – செங்கல் உடைதல் – 72 மணி நேர சமாதி – ஜோகின் துறவு – பாபாவின் அமுத மொழிகள். | |
அத்தியாயம் 44§ : பாபா மஹா சமாதியடைதல் (தொடர்ச்சி) : ஏற்பாடுகள் – சமாதி மந்திர் (கோவில்) – செங்கல் உடைதல் – 72 மணி நேர சமாதி – ஜோகின் துறவு – பாபாவின் அமுத மொழிகள். | |
அத்தியாயம் 45 : காகா ஸாஹேபின் ஐயமும், ஆனந்த்ராவ் கண்ட காட்சியும் – மரப்பலகை பாபாவின் படுக்கைக்கானது, பகத்தினுடையது அல்ல! | |
அத்தியாயம் 46 : பாபாவின் கயா பயணம் – ஆடுகளின் கதை. | |
அத்தியாயம் 47 : பாபாவின் பூர்வஜென்ம ஞாபகங்கள் – வீரபத்ரப்பா, சனபஸப்பா (பாம்பு, தவளை) இவர்களின் கதை. | |
அத்தியாயம் 48 : அடியவர்களின் அல்லலை அகற்றுதல் – (1) ஷேவடே, (2) சபட்ணேகர் ஆகியோரின் கதைகள். | |
அத்தியாயம் 49 : (1) ஹரி கானோபா, (2) ஸோமதேவ் ஸ்வாமி, (3) நானா சாஹேப் சாந்தோர்கர் ஆகியோரின் கதைகள். | |
அத்தியாயம் 50 : (1) காகா சாஹேப் தீஷித், (2) ஸ்ரீ தேம்பே ஸ்வாமி, (3) பாலாராம் துரந்தர் ஆகியோரின் கதைகள். | |
முடிவுரை | |
ஆரத்தி | |
ஸ்ரீ சாயிபாபா அஷ்டோத்ர சதநாமாவளி |
§ அத்தியாயங்கள் 43 மற்றும் 44 ஒன்றாக இணைக்கப்பட்டவை (ஒலி மற்றும் PDF கோப்புகள்)
ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயங்கள்: தகவல் | 1 - 10 | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50