அத்தியாயம் 31 : (1) சந்நியாசி விஜயானந்த், (2) பாலாராம் மான்கர், (3) நூல்கர், (4) மேகா, (5) புலி இவர்களெல்லாம் பாபாவின் முன்னிலையில் உயிர் நீத்தல்.
அத்தியாயம் 32 : குரு – கடவுள் தேவை – பட்டினி அங்கீகரிக்கப்படவில்லை.
அத்தியாயம் 33 : உதியின் பெருமை : தேள்கடி – பிளேக் வியாதிகள் குணமாக்கப்படுத்தல் – ஜாம்நேர் அற்புதம் – நாராயண்ராவின் வியாதி – பாலாபுவா சுதார் – அப்பா சாஹேப் குல்கர்ணி, ஹரிபாவ் கர்ணிக்.
அத்தியாயம் 34 : உதியின் பெருமை (தொடர்ச்சி) : (1) டாக்டரின் சகோதரியின் மகன், (2) டாக்டர் பிள்ளை, (3) ஷாமாவின் மைத்துனி, (4) ஈரானியப் பெண், (5) ஹர்தா கனவான், (6) பம்பாய்ப் பெண்மணி.
அத்தியாயம் 35 : சோதிக்கப்பட்டுப் போதாக்குறை ஏதுமில்லை எனக் கண்டுணர்தல் – காகா மஹாஜனியின் நண்பரும், எஜமானரும் – பாந்த்ராகாரரின் தூக்கமின்மை வியாதி – பாலாஜி பாடீல் நெவாஸ்கர்.
அத்தியாயம் 36 : (1) இரண்டு கோவா கனவான்கள், (2) திருமதி ஔரங்காபாத்கர் ஆகியோரின் அற்புதக் கதைகள்.
அத்தியாயம் 37 : சாவடி ஊர்வலம்.
அத்தியாயம் 38 : பாபாவின் ஹண்டி – கோவிலை மதிக்காதிருத்தல் – காலா அல்லது கதம்ப உணவு – ஒரு கிண்ணம் மோர்.
அத்தியாயம் 39 : பாபாவின் சமஸ்கிருத ஞானம் – கீதையின் ஒரு ஸ்லோகத்திற்கு பாபாவின் பொருள் விளக்கம் – சமாதி மந்திர் கட்டுதல்.
அத்தியாயம் 40 : பாபாவின் கதைகள் : (1) திருமதி தேவின் ‘உத்யாபன்’ விழாவிற்கு ஒரு சந்நியாசிபோல் மற்ற இருவருடன் செல்லுதல், (2) ஒரு சித்திர ரூபத்தில் ஹேமத்பந்தின் வீட்டுக்குச் செல்லுதல்.

ஸ்ரீ சாயி சத்சரிதம் அத்தியாயங்கள்: தகவல் | 1 - 10 | 11 - 20 | | 31 - 40 | 41 - 50

தொடர்பு கொள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்
"சாயி பூமி"
306, களகோடித் தெரு
தென்காசி 627 811
தமிழ்நாடு, இந்தியா
   +91 75983 80374
   +91 99430 80374
  tenkasishirdi (at) gmail.com
தகவல்

கோயில் நேரங்கள்:
  காலை 6:00 - மதியம் 1:00
  மாலை 4:00 - இரவு 8:00

ஆரத்தி நேரங்கள்:
  காலை 6:15, மதியம் 12:15
  மாலை 6:30, இரவு 7:30

குறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.

நீ எங்கு இருக்கின்றாயோ, அங்கேயே இருந்து கொண்டு என்னைக் கேள்வி கேள். தேவையில்லாது, எதற்காகக் காட்டிலும், வனத்திலும் திரிந்து விடைகளைத் தேடுகிறாய்? நான் உன்னுடைய ஞான நாட்டத்தை திருப்தி செய்கிறேன். அந்த அளவிற்கு என்னை நம்புவாயாக. நான் அனைவருள்ளும் வியாபித்திருக்கிறேன். நான் இல்லாத இடமே இல்லை. பக்தர்களுக்காக நான் எங்கும், எப்படியும் தோன்றுவேன்.

- ஷீரடி சாயி பாபா